KASI ARUMUGAM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : KASI ARUMUGAM |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
KASI ARUMUGAM செய்திகள்
டெங்கு க்கு காரணம்
கொசுவாம்..
கொசுவுக்கு காரணம்....
சிகரெட் கடவுள் போன்றது
இரண்டுமே நின்று கொல்லும்.....
உனது வாயில் -ஓர்
மரண வாயில் ...
அழகுக்கு உதாரணமான
அத்துனை உவமைகளையம்
பொய்யாக்கிப் போனது
உனது புன்னகை.....
மிக்க நன்றி 25-Aug-2016 10:29 pm
பாராட்டும் பண்பு மனிதப் பண்புகளின் மாண்பு 25-Aug-2016 10:28 pm
நன்றி 25-Aug-2016 10:28 pm
உண்மைதான்...அழகு...வாழ்த்துக்கள்... 21-Aug-2016 5:41 pm
மதம் பரப்பவந்தவள்
மனிதம் பரப்பிச் சென்றவள்...
சமகாலத்தில்
பெத்தவங்க அனுபவிக்காததை
நீ அனுபவித்தால்
உன் வாழ்க்கை
ஆடம்பரமே.....
ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???
என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.!
"தன் கை பிடித்தவன்
தன் கைக்குள்"... முக்கியமாக
தாரத்துக்கு பின் தாய்.!
24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம்
தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும்
உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
மேலும்...
கருத்துகள்